fbpx
Homeபிற செய்திகள்உயர்நிலை தொழில் நுட்பத்துடன் இரு வகைகளில் ஹூவாய் வாட்ச்

உயர்நிலை தொழில் நுட்பத்துடன் இரு வகைகளில் ஹூவாய் வாட்ச்

HUAWEI நுகர்வோர் வணிகக் குழு,HUAWEI WATCH GTHUAWEI WATCH GT 2சீரிஸ் – Pro- இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மிகவும் மேம்பட்ட சுகாதார முறைகள் மற்றும் 2 வார பேட்டரி ஆயுள் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன், இந்த தயாரிப்பு ஸ்போர்ட்ஸ், கிளாசிக் ஆகிய இரண்டு வகைகளில் ஃப்ளிப் கார்ட்டில் பிரத்யேகமாகக் கிடைக்கின்றன.

அறிமுகம் குறித்து, huawei இந்தியாவின் நுகர்வோர் வணிகக் குழுவின் துணைத் தலைவர் ரிஷிகிஷோர் குப்தா கூறியதாவது:

HUAWEI WATCH GT 2 Pro Moon Phaseகலெக்ஷனை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நல்வாழ்வை நோக்கி வளர்ந்து வரும் நுகர்வோர் கவனத்தை நிவர்த்தி செய்யும் வகையில், HUAWEI WATCH GT 2 Pro மேம்பட்ட உடல்நலம் மற்றும் ஆரோக்கிய அம்சங்களுடன் வருகிறது.

இது பயனரின் ஒட்டு மொத்த அனுபவத்தை உயர்த்தும். HUAWEI இன் அதிநவீன தொழில் நுட்பம், புதுமையான அம்சங்கள் மற்றும் அதிநவீன கைவினைத் திறன் ஆகியவற்றின் ஆதரவுடன், உலகளவில் வெற்றிகரமான HUAWEI WATCH GT 2 Pro Moon Phase தொகுப்பு, இந்தியாவில் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம் என்றார்.

HUAWEI WATCH GT 2 Pro வாட்ச்ஃபேஸ் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அம்சங்களை தருகிறது. வாட்ச் நிஜி 2 GT 2 Pro Moon Phase தொகுப்பை ஒருமுறை பார்த்தாலே அதன் உருவாக்கத்தின் சிறப்பம் சங்களான சபையர் கிளாஸ், டைட்டானியம் பாடி மற்றும் செராமிக்ரியர் கேஸ் – போன்ற உலகின் சில நீடித்த பொருட்கள் கண்ணைக் கவரும்.

இந்த தயாரிப்பு விளையாட்டு மற்றும் கிளாசிக் என இரண்டு வகைகளில் கிடைக்கும். இதன் விலை முறையே 22,990 மற்றும் 24,990 ரூபாய் ஆகும்.

படிக்க வேண்டும்

spot_img