Homeபிற செய்திகள்உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற ஆலோசனை கூட்டம்

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற ஆலோசனை கூட்டம்

உதயநிதி ஸ்டாலின் நடித்து திரைக்கு வரவிருக்கும் நெஞ்சுக்கு நீதி எனும் திரைப் படத்தை எவ்வாறு வெற்றியடையச் செய்வது என்பது குறித்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதன் மூலம் அனைத்துப்பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்ட வேண்டும், பொது மக்களிடம் படம் குறித்து தெரியப்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img