உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் (பொ) / மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி துவக்கி வைத்து, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். உடன் முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் உட்பட பலர் உள்ளனர்.



