Homeபிற செய்திகள்ஈரோடு வாய்ப்பாடி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி

ஈரோடு வாய்ப்பாடி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சி

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், வாய்ப்பாடி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img