அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ள மாத்திநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலை கடை புதிய கட்டிடத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அருகில் மண்டல இணைப்பதிவாளர் பா.செந்தில்குமார், துணைப் பதிவாளர் க.வெங்கடேசன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் எஸ்.காந்திராஜூ, ச.அந்தோனிராஜ் மற்றும் கூட்டுறவு பிரச்சார அலுவலர் மு.செல்வராஜன் ஆகியோர் உள்ளனர்



