Homeபிற செய்திகள்அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.7 லட்சம் நிதியில் மேசை, நாற்காலிகள் - சூலூர் எம்எல்ஏ கந்தசாமி வழங்கினார்

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.7 லட்சம் நிதியில் மேசை, நாற்காலிகள் – சூலூர் எம்எல்ஏ கந்தசாமி வழங்கினார்

சூலூர் தொகுதி கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.7 லட்சம் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து மாணவர்கள் கல்வி கற்க வசதியாக நாற்காலி, மேசை களை சூலூர் சட்டமன்ற உறுப் பினர் வி.பி.கந்தசாமி வழங்கினார்.

நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் செந்தூரன், கண்ணம்பாளையம் பேரூ ராட்சி தலைவர் புஷ்பலதா ராஜகோபால், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் குமர வேல், தெற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் அங்கமுத்து, நகரச் செயலாளர் சிவக்குமார், கண்ணம்பாளையம் வார்டு கவுன்சிலர்கள் செல்வராஜ், அருள் ஆனந்தி, கோவை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சின்னையன், விவசாய சங்க தலைவர் சந்திரசேகர், ஜோசப், கென்னடி, ராதாகிருஷ்ணன், குணசேகரன், முருகானந்தம், முருகன், பத்மபிரியா, ஆறுச்சாமி, விஜயன், மற்றும் நிர்வாகிகள், ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img