Homeபிற செய்திகள்அணைக்கட்டு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் பணியினை துவக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன்

அணைக்கட்டு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் பணியினை துவக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன்

பாலாற்றின் குறுக்கே மாதவராயன்பட்டி கிராமம் அருகே, கோட்டையிருப்பு மற்றும் நாட்டார்மங்கலம் கண்மாய்களுக்கு பாசன வசதி அளித்திடும் பொருட்டு, அணைக்கட்டு கட்டுவதற்காக அடிக்கல் நாட்டும் பணியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

உடன் செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரத்துறை), கார்த்திகேயன், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சண்முகவடிவேல், உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், உதவிப்பொறியாளர் ஆனந்த் மரியவளவன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img