fbpx
Homeபிற செய்திகள்வேலூர் பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஆய்வு

வேலூர் பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் ஆய்வு

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுவது குறித்து வேலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படிக்க வேண்டும்

spot_img