ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324-சி, நேரு நகர் லயன்ஸ் சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை, FAIRA மற்றும் FOP சார்பில் கோவை நேரு நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பி.ஹரிஷ் பாஸ்கர் தலைமையில், எஸ். சோபன் குமார் முன்னிலையில், வட்டாரத் தலைவர் ச. செந்தில்குமார், தலைமை ஆசிரியர் சீதாலட்சுமிக்கு, தமிழ்நாடு காவல்துறை முன்னாள் இயக்குனர் (DGP) டாக்டர் பிரதீப் வி.பிலிப், ஐ.பி.எஸ். எழுதிய பிலிப்பிசம் புத்தகத்தை வழங்கினார். பள்ளியில் அனைத்து ஆசிரியர்களுக்கும் புத்தகம் வழங்கப்பட்டது.



