fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லவன் சாலையில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடையை திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்லவன் சாலையில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடையை திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்லவன் சாலையில் கட்டப்பட்டுள்ள நியாயவிலைக்கடையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) அருணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img