முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மனுக்களின் மீது விரைந்து தீர்வு காண அலுவலர்களை அறிவுறுத்தினார்.
முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர், சதீஷ் ஆகியோர் உள்ளனர்.



