fbpx
Homeபிற செய்திகள்மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்வாரிய கோவை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின் ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்காத தமிழக அரசையும், மின் வாரியத்தையும் கண்டித்து மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் பஞ்சப்படியை உடனடியாக வழங்க கோரி நேற்று மாலை 5.15 மணிய ளவில் கோரிக்கை முழங்க ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img