fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற் றும் பிரைட் பப்ளிக் ஸ்கூல் திருப்பூர் டிஸ்ட்ரிக்ட் பாரா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டி நடந்தது.

இதனை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன், பிரைட் பப்ளிக் ஸ்கூல் துவக்கிவைத்து மாற்றுத்திறனாளிக்கான 100 மீட்டர் 200 மீட்டர் பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு சான்றி தழ் மற்றும் பரிசுகள் வழங் கப்பட்டது.

இதில் குமரன் பிரசாந்த் அகாடமி, அன்னாள் சிறப்பு பள்ளி, சாய் கிருபா பள்ளி, திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி, பாரதி வித்தியாசம் சிறப்பு பள்ளி குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மதர் தெரசா சிறப்பு பள்ளி என பல பள்ளிகளில் இருந்து வந்திருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

படிக்க வேண்டும்

spot_img