fbpx
Homeபிற செய்திகள்மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமினை தூத்துக்குடி கலெக்டர் துவக்கி வைத்தார்

மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமினை தூத்துக்குடி கலெக்டர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்புப் பயிற்சித் துறை மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாமினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

அருகில், தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஏஞ்சல் விஜய நிர்மலா, மத்திய அரசு பயிற்றுநர் (பயிற்சி) சின்னத்துரை, அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் பழனி, தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி பயிற்சி அலுவலர் சுந்தர்ராஜ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img