fbpx
Homeபிற செய்திகள்புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்

புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன்

விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் விருதுநகர் ஒன்றியம் ஆமத்தூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

உடன் விருதுநகர் யூனியன் சேர்மன் சுமதி ராஜசேகர்,திமுக பிரமுகர் ஆமத்தூர் ராஜசேகர், ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், ரவிச்சந்திரன், சுதாகர், ராஜசெல்வம், ரவிச்சந்திரன், முருகபூபதி, ரவிவர்மா மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img