fbpx
Homeபிற செய்திகள்பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை அமைச்சர்கள் ஆய்வு

பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை அமைச்சர்கள் ஆய்வு

மேட்டுப்பாளையம்& ஊட்டி சாலையில் உள்ள ஓடந்துறை பாலம் அருகில் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) பூமா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img