நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பிரபு உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



