தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திற்கு குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிக்கு திருநெல்வேலி மண்டலத்திற்கு உட்பட்ட நகராட்சிகளில் இருந்து வந்துள்ள சுகாதார முன்களப் பணியாளர்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் சந்தித்து அறிவுரைகள் வழங்கினார். அருகில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளார்.



