தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பெரியசாமி ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துணை தலைவர் சித்திரைச் செல்வன், செயலாளர் பெரியசாமி. பொருளாளர் இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர்.