Homeபிற செய்திகள்தீபாவளி பண்டிகையையொட்டி தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்பு ஆகியவற்றை இனி ஒரு விதி செய்வோம் டிரஸ்ட்...

தீபாவளி பண்டிகையையொட்டி தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடைகள், இனிப்பு ஆகியவற்றை இனி ஒரு விதி செய்வோம் டிரஸ்ட் நிறுவனர் கவிதா ஜெனார்த்தனன் பயனாளிகளுக்கு வழங்குகிறார்

தீபாவளிப் பண்டிகையையொட்டி, தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய புடவைகள், சட்டைகள், இனிப்புப் பெட்டிகள்மற்றும் தின்பண்டங்கள்அடங்கிய 25 பரிசுப்பெட்டிகளை இனி ஒரு விதி செய்வோம் டிரஸ்ட் சார்பாக அதன் நிறுவனர் கவிதா ஜெனார்த்தனன் வழங்கினார். சுகன்யாவர்தன் ,ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வியாளர் – ஹோலிஸ்டிக்ஸ்டார்ட் (ஆஸ்திரேலியா) கீர்த்தனா கிருஷ்ணசாமி – பேக் இட் ஆல் மற்றும் லலித்லவ் ஆகியோர் உடன் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img