fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை சட்டப் பேரவைத்துணைத் தலைவர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை சட்டப் பேரவைத்துணைத் தலைவர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பாரதப் பிரதமர் மேம்பாட்டு நிதியின் கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக நிமிடத்திற்கு 1000 லிட்டர் உற்பத்தி கொள்கலன் கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை சட்டப்பேரவைத்துணைத் தலைவர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமால் பாபு, கண்காணிப்பாளர் ஷகில் அகமது துணை கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img