fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாநகராட்சி தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு

திருப்பூர் மாநகராட்சி தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு

திருப்பூர் மாநகராட்சி, தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் கொரேனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமையில் குமரன் சிலை அருகில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கையுறைகளை ஆணையாளரிடம் வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img