fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கிய...

திருப்பூர்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர்கள்

செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், ராமேகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் பயனாளிகளுக்கு பொது நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img