ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் / திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோபால் தலைமையில், மாவட்ட கலெக்டர் வினீத் முன்னிலையில் அவிநாசி ஊராட்சி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் ஊராட்சி, பூலகாட்டுபாளையம் சக்தி நகர் மற்றும் ஆதிதிராவிடர் காலனியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



