fbpx
Homeபிற செய்திகள்திருநெல்வேலி : பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது

திருநெல்வேலி : பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உத்தரவுப்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனை படி, மாநகராட்சி பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சுகி பிரேமலா மேற்பார்வையில், சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது தலைமையில் மேலப்பாளையம் மண்டல பகுதியில் உள்ள பள்ளிகளில் அனைத்து வகுப்பு அறைகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

உடன் சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள்.

படிக்க வேண்டும்

spot_img