fbpx
Homeபிற செய்திகள்தருமபுரி பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்து சேவையினை தொடங்கி வைத்த கலெக்டர்

தருமபுரி பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்து சேவையினை தொடங்கி வைத்த கலெக்டர்

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலைய வளாகத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் பேருந்து சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அருகில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பசேகரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் தருமபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரெத்தினம் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img