fbpx
Homeபிற செய்திகள்சேலம் மாவட்டம்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு வாரம்

சேலம் மாவட்டம்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு வாரம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு வாரம் (04.10.2021 முதல் 09.10.2021 வரை) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தினை மாவட்ட கலெக்டர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அருகில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹ்மான், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் செங்கோடன், குணசேகரன், பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img