fbpx
Homeபிற செய்திகள்சூலூர் பேரூராட்சியில் மக்கள் குறை கேட்ட பி.ஆர்.நடராஜன் எம்பி

சூலூர் பேரூராட்சியில் மக்கள் குறை கேட்ட பி.ஆர்.நடராஜன் எம்பி

சூலூர் பேரூராட்சியில் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று குறைகளை கேட்ட றிந்தார். மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணப்படும் என பொது மக்களிடம் உறுதி கூறினார்.

நிகழ்வில் சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் சோலை கணேஷ், கவுன்சிலர்கள், கருணாநிதி, மெய்யநாதன் பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், தலைமை எழுத்தர் கோவிந்தராஜ், நில வருவாய் அலுவலர் ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் குமார், அலுவலகப் பணியாளர் சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img