fbpx
Homeபிற செய்திகள்கோவை விளாங்குறிச்சியில் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டல அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட...

கோவை விளாங்குறிச்சியில் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டல அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்

கோவை விளாங்குறிச்சியில் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டல அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img