fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் நியமனம்

கோவை மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் நியமனம்

கோவை மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞராக ப.கிருஷ்ணமூர்த்தி நியமிக் கப்பட்டுள்ளார். அவருக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள ப.கிருஷ்ணமூர்த்தி முன்னாள் எம்எல் ஏவும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நா.கார்த்திக்கை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இதுபோன்று கோவை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப் பட்டுள்ள ரவிச்சந்திரன், கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயராகவன், சிறப்பு அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள கண்ணன், சிவக்குமார் ஆகியோர் நா.கார்த்திக்கை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அரசு வழக் கறிஞர்களாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு சக வழக்கறி ஞர்கள் மூத்த முன்னோடிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img