fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட ஊராட்சி திமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து அன்னூர் பகுதியில் அமைச்சர் என்.கயல்விழி பரப்புரை

கோவை மாவட்ட ஊராட்சி திமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து அன்னூர் பகுதியில் அமைச்சர் என்.கயல்விழி பரப்புரை

கோவை மாவட்ட ஊராட்சி மன்ற 3 வது வார்டு உறுப்பினர் (அன் னூர்) பொறுப்பிற்குப் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆனந்தனை ஆதரித்து, ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அல்லப்பாளையம், ருத்திரியம்பாளையம் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குக் கேட்டு தேர்தல் பரப்புரை மேற் கொண்டார்.

பரப்புரையில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பத்மநாபன், அன்னூர் பேரூர் கழகப்பொறுப்பாளர் ஆர்.பரமேஸ்வரன், மாவட்ட நெசவாளரணி துணை அமைப்பாளர் தனபாலன், பல்லடம் மேற்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, அல்லப்பாளையம் ஊராட்சி செயலாளர் வையாபுரி, கஞ்சப்பள்ளி ஊராட்சி செயலாளர் சௌந்தர்ராஜ், அல்லப் பாளையம் பஞ்சாயத்து துணைத்தலைவர் நந்தகு மார், மு.சக்திவேல், 1வது வார்டு செயலாளர் சௌந்தரரா ஜன், 2 வது வார்டு செயலாளர் வி.பாலச்சந்திரன், கே.பழனிச்சாமி, பி.ராம கிருஷ்ணன், நாகராஜ், ரஞ்சித்குமார், கேசவன், நடராஜ், நாகராஜ், இளைஞரணி சதீஷ், பொதுக்குழு உறுப்பினர் மு.மா.ச.முருகன், சிங் காநல்லூர் பகுதிக்கழகம்- 1 பொறுப்பாளர் எஸ். எம்.சாமி, பீளமேடு பகுதிக் கழகம்- 1 பொறுப்பாளர் வே.பாலசுப்பிரமணியம், சிங்காநல்லூர் பகுதிக்கழகம் -2 பொறுப்பாளர் சிங்கை மு.சிவா, சிங்காநல் லூர் பகுதிக்கழகம்- 3 பொறுப்பாளர் ஷேக் அப்துல்லா, காந்தி புரம் பகுதிக்கழகம் பொறுப் பாளர் ஆர்.எம்.சேது ராமன், காந்திபுரம் -ராமநா தபுரம் பகுதிக்கழகம் பொறுப்பாளர் ப.பசுபதி, மாவட்டப் பொறுப்புக்குழு உறுப் பினர்கள் ஆ. கண்ணன், மா.செல்வராஜ், பி.மாரிச்செல்வம், கே.ஆர்.ராஜா, டவுன் பா.ஆனந்த், பெரியகடைவீதி பகுதிக்கழகம் -1 பொறுப் பாளர் மார்க்கெட் எம்.மனோகரன், பெரிய கடைவீதி பகுதிக்க ழகம் -2 பொறுப்பாளர் வி.ஐ.பதுருதீன், பீள மேடு பகுதிக்கழகம் -2 பொறுப்பாளர் மா.நாக ராஜ், பீளமேடு பகுதிக்க ழகம்-3 பொறுப்பாளர் இரா.சேரலாதன், என்.பாபு, நேருநகர் தேவராஜ், மு.ராம்குமார், ஆர்.தனபால்,
கோவை அபு, ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், கல்பனா செந்தில், வழக்கறிஞர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மற்றும் இரா. செந்தில் குமார் உள்பட திமுகழக நிர்வாகிகள், தோழமைக்கட்சி நிர்வாகி கள், தொண்டர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img