கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி கணக்குகள் நிலைக்குழு தொடர்பான கூட்டம் கணக்குகள் குழுத்லைவர் தீபா தனபதி இளங்கோ தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம்.
உடன் கணக்குகள் நிலைக்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், பார்த்திபன், கிருஷ்ணமூர்த்தி, மகேஸ்வரி, ஜெயப்பிரதா தேவி சீனிவாசன், முனியம்மாள், ராஜலட்சுமி, உதவி ஆணையர் (கணக்குகள்) சுந்தர்ராஜன், கணக்கு அலுவலர் மகேஷ்கனகராஜ், நிர்வாக அலுவலர் (கணக்கு) நூர்முகமது மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



