fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி 67-வது வார்டில் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி 67-வது வார்டில் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி 67-வது வார்டில் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சி அமைச்சர் செந்தில்பாலாஜி, மாநகர தி.மு.க. பொறுப்பாளர் கார்த்திக் ஆலோசனைப்படி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு காந்திபுரம் பகுதி கழக செயலாளர் ஆர்.எம்.சேதுராமன், கிளை செயலாளர் ராம்நகர் ராமநாதன், கவுன்சிலர் வித்யாராமநாதன் முன்னிலை வகித்தனர். விழாவில் மண்டல தலைவர்கள் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img