Homeபிற செய்திகள்கோவை: கிராம சபை கூட்டம்

கோவை: கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், 24.வீரபாண்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

அருகில் ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) முருகேசன், வருவாய் கோட்டாட்சியர் (வடக்கு) பூமா, ஊராட்சி செயலர் செழியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img