முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞரின் 99வது பிறந்த தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர்.கலைஞரின் மக்கள் நலத்திட்டப்பணிகள் குறித்த புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியினை மாவட்டகோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.
அருகில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா உள்ளார்.



