நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8.47 லட்சம் மானியம் மற்றும் குன்னூர் கிளை இந்தியன் ஓவர்சிஸ் வங்கி கடன் தொகை ரூ.30.49 லட்சம் மூலம் வாங்கப்பட்ட கான்கிரீட் கலவை இயந்திரத்தை பிரசாந்த் என்ற பயனாளிக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.



