Homeபிற செய்திகள்சித்தமருத்துவ பிரிவு மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கேட்டறிந்தார்

சித்தமருத்துவ பிரிவு மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கேட்டறிந்தார்

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் வார்டு எண்.1க்குட்பட்ட துடியலூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சித்தமருத்துவ பிரிவு மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா கேட்டறிந்தபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img