Homeபிற செய்திகள்கன்னியாகுமரி மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வட்டக்கரை புனித வளனார் சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில், மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

உடன் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகர நல அலுவலர் விஜய்சந்திரன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img