ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் சந்திரசேகரின் திருவுருவப் படத்தை திமுக கழக அமைப்புச் செயலாளரும் வழக்கறிஞர் அணி மாநில தலைவருமான ஆர்.எஸ்.பாரதி, திறந்து வைத்து பேசினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.சிவலிங்கம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர்.பார்த்திபன், திமுக மாநகர பொருளாளர் ஜி.கே.சுபாஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ஆ.ராஜா, அயோத்தியாபட்டினம் ஒன்றிய செயலாளர் விஜயகுமார், வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



