Homeபிற செய்திகள்உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த கோவை கலெக்டர்

உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த கோவை கலெக்டர்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் தமிழ்நாடு மாநில வாழ்வதார இயக்கம் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் சமீரன் துவக்கி வைத்தார்.

அருகில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சந்திரா மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img