ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ஈரோடு மாவட்டம் திண்டல், குருசாமி திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், அமைக்கப்பட்டிருந்த கருத்துக் காட்சியினை பார்வையிட்டார்.