உலக மனித நேய தினத்தையொட்டி திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் 44 சார்பில், Tisso School for children இல்லத்தில் ஆகஸ்டு மாதத்தில் பிறந்த குழந்தைகளின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினர்.
இல்லத்தில் உள்ள 36 குழந்தைகளுக்கு சைவ மதிய உணவையும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் குழந்தைகள் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.



