fbpx
Homeபிற செய்திகள்ஆண் புலி மர்மச் சாவு

ஆண் புலி மர்மச் சாவு

சிறுமுகை அருகே உடல் சிதைந்த நிலையில் ஆண் புலியின் உடலை வனத் துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் கூத்தாமுண்டி பகுதியில் நேற்று மாலை வனத் துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்கு உடல் சிதைந்த நிலை யில், ஆண் புலி ஒன்று இறந்த கிடந்தது தெரிய வந்தது. ஆண் புலி உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில், இதுதொடர்பாக வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த புலியின் உட லை, உடற்கூறாய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img