செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், கரட்டுப்பாளையம் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புப்பணிகள் துறையின் சார்பில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைப்பதற்கான புதிய திட்டப் பணியை துவக்கி வைத்தார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.



