Homeபிற செய்திகள்அமைச்சர் கீதாஜீவன் அமுதாநகர் பகுதியில் வசிக்கும் மக்களின் இல்லங்களுக்கே சென்று மாத்திரைகளை ...

அமைச்சர் கீதாஜீவன் அமுதாநகர் பகுதியில் வசிக்கும் மக்களின் இல்லங்களுக்கே சென்று மாத்திரைகளை வழங்கினார்

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அமுதாநகர் பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு இல்லங்களுக்கே சென்று மருந்து மாத்திரைகளை சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

அருகில் மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img