ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மகாராணி கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
உடன் மாவட்ட கலெக்டர் வினீத் உள்ளார்.



