fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ் புரத்தில் வாசன் ஐ கேர் மருத்துவமனை புதிய வசதிகளுடன் திறப்பு

கோவை ஆர்.எஸ் புரத்தில் வாசன் ஐ கேர் மருத்துவமனை புதிய வசதிகளுடன் திறப்பு

கோவை ஆர்.எஸ் புரத்தில் வாசன் ஐ கேர் மருத்துவமனை புதிய வசதிகளுடன் திறப்பு விழாவை நடத்தியது. இதில் கே.ஜி மருத்துவமனையின் நிறுவனர் பக்தவச்சலம், பெங்களூர் இஸ்ரோ திட்ட இயக்குனர் தேன்மொழி செல்வி, இந்திய விமானப்படை தளபதி பிகாஸ் வாஹி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தனர்.


உடன் துணை கலெக் டர் துரைமுருகன், ஆர்எஸ் புரம் காவல்துறை துணை ஆணையர் செல்லதுரை, கோவை இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் மகேஸ்வரன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, ராஜஸ்தானி சங்க தலைவர் கௌதம் சந்த் ஸ்ரீ ஸ்ரீமல், கோவை வாசன் கண் மருத்துவமனை இயக்குனர் அனுஷா வெங்கட்ராமன், கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயமணிகண்டன், குழந்தைகள் கண் சிகிச்சை நிபுணர் ஜகா ஜனனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img