fbpx
Homeபிற செய்திகள்தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக் கண்காட்சி

தமிழக அரசின் சாதனைகள் குறித்து புகைப்படக் கண்காட்சி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் தெற்கு கழுகுமலை கிராமத்தில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் குறித்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img