Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரியில் ‘பிரகதி 26’ தொடக்க விழா

கேபிஆர் கல்லூரியில் ‘பிரகதி 26’ தொடக்க விழா

அரசூர் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி யில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ‘பிரகதி 26’ தொடக்க விழா நடைபெற்றது.


கேபிஆர் குழுமத் தலைவர் கே.பி. ராமசாமி தலைமையில், முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் முன்னி லையில் விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக வி.டி. வள்ளுவன், எஸ். ஆறுமு கம், வழக்கறிஞர் கே. சுமதி, முனிராஜ் கண்ணன் பங் கேற்றனர்.


புதிய மாணவர்களுக்கு தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, தொழில் வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல் வழங்கப் பட்டது. பெற்றோர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து 2 வாரங்களுக்கு அறிமுகம் மற்றும் வழிகாட் டுதல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின் றன.

படிக்க வேண்டும்

spot_img