fbpx
Homeபிற செய்திகள்‘போன்பே’-ல் கடன் தொகைக்கு இஎம்ஐ செலுத்தும் வழிமுறை

‘போன்பே’-ல் கடன் தொகைக்கு இஎம்ஐ செலுத்தும் வழிமுறை

இந்தியாவின் மிகப்பெரிய பேமண்ட் செயலியான PhonePe, நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை வழங்குகிறது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பணப் பரிமாற்றம் முதல் ரீசார்ஜ் செய்தல், மின்சாரம் மற்றும் பிற பயன்பாட்டு பில்களை செலுத்துதல், காப்பீடு வாங்குதல் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தல் வரை பலதரப்பட்ட சேவைகளை இது வழங்குகிறது.

நான்கு இந்தியர்களில் ஒருவர் PhonePe ஐ நம்புகிறார்கள்.உங்கள் லோன் PhonePe-ஐ செலுத்துவதற்கு எளிய வழியை ‘போன்பே’ வழங்குகிறது.PhonePe அதை வசதியாகவும் எளிதாகவும் ஆக்குகிறது.

நீங்கள் செய்ய வேண்டியது PhonePe ஆப்-ஐத் திறந்து, முகப்புப்பக்கத்தில் ‘Recharge and Pay Bills’என்பதற்குச் செல்ல வேண்டும். Financial Service& Taxes என்பதன் கீழ் உள்ள‘Loan Repayment’ விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.

பேமண்ட்

லோன் வழங்குநரைத் தேர்ந்தெடுத்த வேண்டும்..லோன் அக்கவுண்ட் நம்பரை உள்ளிடவும். உங்களுக்கு விருப்பமான பேமண்ட் முறையில் பேமண்ட்டை நிறைவு செய்ய வேண்டும்.

பணம் சம்பந்தபட்ட வங்கியில் குறிப்பிடப்பட்ட கணக்கில் சேர்ந்து விடும். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img